Ministry Of Health Sri Lanka Vacancies - 2018 சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் - JobZoneLK

site for job seekers

Responsive Ads Here Click Here to Apply
Responsive Ads Here Click Here to Apply

Post Top Ad

Your Ad Spot Click Here To Apply

Ministry Of Health Sri Lanka Vacancies - 2018 சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்



இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது #இரு பாடங்களில் சித்தி பெற்றவரா????...

இலங்கை சுகாதார அமைச்சின் ஊடாக அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு பின்வரும் வேலைகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


(1)மருந்து பாதுகாப்பாளர் (Store Keeper)

G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
G.C.E A/L இல் குறைந்தது 2 பாடங்களில் சித்தி
கணணி தொடர்பான அடிப்படை அறிவு
மாத வருமானம் :- Rs 50,940/-+Government Allowance

(2) இன்சினியரிங் அஸ்ஸிஸ்ரண்ட் (Engineering Assistant)
பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
மாத வருமானம் :- Rs 70,890/-+ Government Allowance

(3) மருத்துவ தொழில்நுட்பவியலாளர்

பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி

மாத வருமானம்:- Rs 114,315+Government Allowance

விண்ணப்ப முடிவு #திகதி :- 02.10.2018

வயது #எல்லை :- 18-45 வரை ஆகும்

பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்



சுகாதார அமைச்சின் ஊடாக இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழேயுள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும் 👇👇👇

விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

👆👆👆டவுன்லோட் செய்த அப்பிளிக்கேஷன் போர்மினை நிரப்பி விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்


Post Top Ad

Your Ad Spot Click Here To Apply